ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 25 புதன்
“…என் கண்களில் உனக்குக் கிருபை கிடைத்தது” (யாத்.33:17) இவ்வாக்குப்படியே வேலைக்காகக் காத்திருக்கும் 8 நபர்களுக்கும், வேலையில் பிரச்சனையோடு உள்ள ஒருவருக்கும், இடமாறுதலுக்காக காத்திருக்கும் 2 நபர்களுக்கும் மனுஷதயவும், கர்த்தரிடத்திலிருந்து இரக்கமும் கிடைக்கப்பெற பாரத்துடன் ஜெபிப்போம்.