ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 27 வெள்ளி

வெள்ளிக்கிழமை தோறும் பொதிகையில் காலையில் ஒளிபரப்பாகும் சத்தியவசன நிகழ்ச்சியைப் பார்க்கும் புதிய நேயர்களுக்கு இந்நிகழ்ச்சி ஆசீர்வாதமாக இருக்கவும், வயது முதிர்ந்தோர்களும், ஆலயத்திற்கு சென்று சத்தியத்தைக் கேட்க இயலாமல் இருக்கும் ஒவ்வொருவருடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்கு பெலனாக இருக்கவும் ஜெபிப்போம்.