ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 29 ஞாயிறு
“இன்று கர்த்தருக்குரிய ஓய்வுநாள்” (யாத்.16:25) இந்தநாளில் உலகமெங்கும் அனைத்து இடங்களிலும் நடைபெறுகிற ஆராதனைகளை கர்த்தர் ஆசீர்வதித்து, ஒய்வுநாளை மீறி செய்யப்படுகிற காரியங்களிலிருந்து கிறிஸ்தவர்களை கர்த்தர் விடுவித்திடவும் மன்றாடுவோம்.