ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 30 திங்கள்

… ஐசுவரியத்தைச் சம்பாதிக்கிறதற்கான பெலனைக் கொடுக்கிற (உபா.8:18) தேவன் தாமே இம்மாதம் முழுவதும் நல்ல சுகத்தையும் பெலனையும் தந்து, போக்கு வரவுகளில் நம்மை ஆசீர்வதித்து, இம்மாதம் முழுவதும் நடத்தியமைக்காக நன்றியோடு ஸ்தோத்திரிப்போம்.