ஜெபக்குறிப்பு: ஜுன் 15 புதன்
சத்தியவசன இலக்கியப்பணிகளில் மொழியாக்க உதவிகளைச் செய்து தங்களாலானமட்டும் கர்த்தருடைய ஊழியத்தைச் செய்துவரும் சகோதர சகோதரிகளையும் அவர்கள் குடும்பங்களையும், “நீதிமானுடைய கொம்புகளோ உயர்த்தப்படும்“ (சங்.75:10) என்ற வாக்குப்படி கர்த்தர் ஆசீர்வதித்து உயர்த்த ஜெபிப்போம்.