ஜெபக்குறிப்பு: மே 1 செவ்வாய்

உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு முன்பாகக் கடந்துபோகிறவர் (உபா.9:3) என்ற இவ்வாக்குப்படியே கர்த்தர் இம்மாதம் முழுவதும் நம்மோடிருந்து தம்முடைய வழிநடத்துதலையும், ஆலோசனைகளையும் தரவும் அவருடைய சமுகத்தால் நம்மை நடத்தவும் ஜெபிப்போம்.