ஜெபக்குறிப்பு: மே 2 புதன்
“…ஒரு மேய்ப்பன் தன் மந்தையைக் காக்கும்வண்ணமாக அதைக் காப்பார்” (எரே. 31:10) சத்தியவசன ஊழியத்தில் 24 வருடங்களை நிறைவு செய்யும் சகோ.பழனிவேல் ஆபிரகாம் அவர்களுக்காகவும், அவர்கள் குடும்பத்திற்காகவும் தொடர்ந்து கர்த்தர் தம்முடைய பணியில் இவர்களை வல்லமையாய் பயன்படுத்த ஜெபிப்போம்.