ஜெபக்குறிப்பு: மே 3 வியாழன்
“..அவருடைய இரக்கங்கள் மகா பெரியது” (2சாமு. 24:14) இவ்வாக்குப்படியே நம்முடைய ஜெபங்களைக் கேட்டு 8 குடும்பங்களுக்கு கர்த்தர் பாராட்டின இரக்கங்களுக்காகவும், அவர்களுக்குத் தந்த சுகத்திற்காகவும் நன்மைகளுக்காகவும் ஆண்டவரை ஸ்தோத்திரிப்போம்.