ஜெபக்குறிப்பு: மே 4 வெள்ளி
“அவருடைய பரிபூரணத்தினால் நாம் எல்லாரும் கிருபையின்மேல் கிருபை பெற்றோம்” (யோவா.1:16) ஜீவன் உண்டாயிருக்கவும் பரிபூரணப்படுத்தவும் வந்த ஆண்டவராகிய இயேசுதாமே சுகவீனத்தோடு உள்ள 17 நபர்களை கிருபையினால் நிரப்பி பெலவீனத்தினின்று விடுவித்திடவும் ஜெபிப்போம்.