ஜெபக்குறிப்பு: மே 5 சனி

…பூமியின் கடையாந்தரங்களைச் சிருஷ்டித்த கர்த்தராகிய அநாதிதேவன் (ஏசா.40:28) தாமே பிரசவத்திற்காக காத்திருக்கும் 2 சகோதரிகளை தம்முடைய பெலத்தால் இடைக்கட்டி சுகப்பிரசவத்தைத் தந்து தாயையும் சேயையும் காத்திட பாரத்துடன் வேண்டுதல் செய்வோம்.