ஜெபக்குறிப்பு: மே 6 ஞாயிறு

சூரியன் உதிக்கும் திசைதொடங்கி அது அஸ்தமிக்கும் திசைமட்டும் கர்த்தருடைய நாமம் துதிக்கப்படுவதாக (சங்.113:3) இவ்வாக்குப்படியே சர்வசிருஷ்டிக்கும் எஜமானராகிய கர்த்தரைத் தொழுதுகொள்ளும் பாக்கியம்பெற்ற நாம் பயத்தோடே கர்த்தருடைய பந்தியிலும் பங்குகொள்ளத்தக்கதாக நம்மை அர்ப்பணித்து ஜெபிப்போம்.