ஜெபக்குறிப்பு: மே 8 செவ்வாய்

பிளஸ் டூ தேர்வு முடிவுகளை பெற்றுக்கொண்டு உயர்கல்விக்கு முயற்சிசெய்யும் வசதி நிறைந்த, குறைந்த ஒவ்வொரு கர்த்தருடைய பிள்ளைகளுக்கும் கர்த்தர் மனமிரங்கி நல்ல கல்லூரியில் இடம் கிடைக்க உதவி செய்திடவும், வெற்றிபெறாத பிள்ளைகள் மறுதேர்வில் நன்கு எழுதி ஜெயம் பெற பாரத்துடன் ஜெபிப்போம்.