ஜெபக்குறிப்பு: மே 9 புதன்

கர்த்தரின் மகிமை வெளியரங்கமாகும், மாம்சமான யாவும் அதை ஏகமாய்க் காணும் (ஏசா.40:5). இந்தநாளின் சத்தியவசன அலுவலக ஜெபக்கூட்டத்தில் ஏறெடுக்கப்படும் விண்ணப்பங்களின் சத்தத்திற்கு கர்த்தர் செவி கொடுக்கவும், இடம் முழுவதும் கர்த்தருடைய மகிமையின் பிரகாசத்தினால் நிரப்பப்படவும் ஜெபிப்போம்.