ஜெபக்குறிப்பு: மே 11 வெள்ளி
சத்தியவசன ஊழியத்தை மிகுந்த மன உதாரத்துவமாய் தாங்கி வரும் பங்காளர்கள் யாவரையும் கர்த்தர்தாமே மனமகிழ்ச்சியினாலே நிரப்பிடவும். சகலவித கிருபையையும் பெருகச்செய்ய வல்லவராகிய தேவன் அவர்களை வேண்டிய நன்மையினால் நிரப்பி பெருகச்செய்திடவும் ஜெபம் செய்வோம்.