ஜெபக்குறிப்பு: மே 12 சனி

வழிகளிலே நின்று, பூர்வ பாதைகள் எவையென்று கேட்டு விசாரித்து, நல்ல வழி எங்கே என்று பார்த்து, அதிலே நடவுங்கள் (எரேமி.6:16) என்ற வாக்குப்படியே நம்முடைய தேசத்தை ஆளுபவர்கள் நல்ல வழியிலே நடப்பதற்கும், தேசத்தை நீதியும் நேர்மையுமாய் ஆட்சி செய்திடத் தக்கதாக தேசத்தலைவர்களுக்காக ஜெபிப்போம்.