ஜெபக்குறிப்பு: மே 14 திங்கள்
“…குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்” (யோவா.8:36) இவ்வாக்குப்படியே குடிப்பழக்கத்திலுள்ள 6 நபர்களை கர்த்தர் விடுவித்திடவும், 10 குடும்பங்களில் சமாதானத்தைக் கட்டளையிட்டு அக்குடும்பங்களுக்குள் உள்ள எல்லா பிரிவினைகளின் காரியங்கள் முறியடிக்கப்படவும் ஜெபிப்போம்.