ஜெபக்குறிப்பு: மே 16 புதன்

சிறுவயதிலே முரட்டு சுபாவங்களோடும் பலவித தீய பழக்கங்களுக்கு அடிமைப் படுத்தக்கூடிய சூழ்நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களுக்கு சுவிசேஷம் அறிவிக்கப்படுவதற்கும், அவர்களை அந்தச் சூழ்நிலையிலிருந்து மாற்றி கொண்டு வருவதற்கு பிரயாசம் எடுக்கும் ஸ்தாபனங்களுக்காகவும் ஜெபிப்போம்.