ஜெபக்குறிப்பு: மே 17 வியாழன்
“தேவனுடைய வசனமெல்லாம் புடமிடப்பட்டவைகள்” (நீதி.30:5) என்ற வாக்குப்படியே, வசனத்தை தியானித்து அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானங்களை எழுதும் தேவனுடைய பிள்ளைகளுக்காகவும், சகோதரி சாந்திபொன்னு அவர்களை தேவன் வல்லமையாய் பயன்படுத்தவும், தியானங்கள் ஒவ்வொன்றும் நம் வாழ்க்கையை புடமிடவும், சீர்ப்படுத்திடவும் தக்கதாக ஜெபிப்போம்.