ஜெபக்குறிப்பு: மே 18 வெள்ளி

மேற்கு வங்காளம் மாநிலத்திற்காக ஜெபிப்போம். கிறிஸ்தவர்கள் மிகவும் குறைவாக உள்ள அந்த இடத்தில் மிஷனரி ஊழியம் செய்து இரத்தசாட்சியாய் மரித்த வில்லியம்கேரி போன்று அநேக மிஷனரிகள் எழும்பவும், சுவிசேஷத்திற்கு உள்ள எதிர்ப்புகள் நீங்கி சபைகள் வளரவும் பாரத்துடன் ஜெபிப்போம்.