ஜெபக்குறிப்பு: மே 19 சனி
“…அவர்கள் விண்ணப்பத்தைக் கேட்டு, அவர்களைக் குணமாக்குவார்” (ஏசா.19:22) என்ற வாக்குப்படியே, குழந்தைப் பாக்கியத்திற்காக காத்திருக்கும் 7 நபர்களுக்கு கர்த்தர் இரக்கம் செய்யவும், எல்லாவித மனமடிவுக்கும் அவர்களை நீங்கலாக்கி இரட்சிக்கவும் பாரத்துடன் ஜெபிப்போம்.