ஜெபக்குறிப்பு: மே 20 ஞாயிறு
திருச்சபையாக தாங்கப்பட்டு வரும் மிஷனரி ஸ்தாபனங்களுக்காகவும், மிஷனரி குடும்பங்களுக்காகவும், வடஇந்தியாவில் ஆலயமே இல்லாத இடங்களில் கட்டப்பட்டுவரும் ஆலயப்பணிகள் விரைவில் முடிவடைவதற்கும், இவ்வூழியங்களை தாங்கும் அனைத்து விசுவாச குடும்பங்களுக்காக வேண்டுதல் செய்வோம்.