ஜெபக்குறிப்பு: மே 21 திங்கள்

..உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காதிரார் (சங்.84:11) இவ்வாக்குப்படியே தங்கள் பணிகளோடு சத்தியவசன பிரதிநிதி ஊழியங்களையும் செய்துவரும் ஒட்டன்சத்திரம் சகோ.ஜேம்ஸ் மற்றும் ஈரோடு சகோ.சாம் ஜெயசிங் இவர்கள் ஊழியங்களையும் குடும்பங்களையும் கர்த்தர் ஆசீர்வதிக்க, வல்லமையாய் பயன்படுத்த ஜெபம் செய்வோம்.