ஜெபக்குறிப்பு: மே 22 செவ்வாய்
சத்தியவசன இணையதள ஊழியத்திற்காக ஆண்டவருக்கு நன்றி செலுத்தி மேலும் அநேகமான மக்கள் இவ்வூழியத்தின் மூலம் கர்த்தரை கண்டடைவதற்கும், சத்தியத்தை அறிந்துகொள்வதால் விடுதலையையும் சமாதானத்தையும் பெற்றுக் கொள்வதற்கும் பாரத்துடன் ஜெபிப்போம்.