ஜெபக்குறிப்பு: மே 24 வியாழன்

தற்போது மாலையில் ஒலிபரப்பாகிவரும் சத்தியவசன வானொலி நிகழ்ச்சிகள் மீண்டும் காலை நேரத்திலே ஒலிபரப்பப்படுவதற்கு வாய்ப்புக்கள் கிடைப்பதற்கும், புதிய நேயர்கள் இந்நிகழ்ச்சிகளை கேட்பதற்கு கர்த்தர் கிருபை செய்யவும், இவ்வானொலிப்பணியை தாங்கி வரும் ஆதரவாளர்களுக்காகவும் தேவனுக்கு நன்றி செலுத்தி ஜெபிப்போம்.