ஜெபக்குறிப்பு: மே 25 வெள்ளி
“…இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும். உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார்; அவர் வந்து உங்களை இரட்சிப்பார்” (ஏசா.35:4) தேவன்தாமே நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சபைகளை வலுப்படுத்தவும், அங்குள்ள தொழிலபதிர்களை சந்தித்து இரட்சிப்பின் கிரியையை நடப்பித்திடவும் பாரத்துடன் ஜெபிப்போம்.