ஜெபக்குறிப்பு: மே 27 ஞாயிறு
“நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்” (யோவா.13:34) இந்த அன்பின் பிரமாணம் ஒவ்வொரு திருச்சபைக்களுக்குள்ளும் காணப்படவும், இதைக் காணும் புற இனத்தாரும் கிறிஸ்துவண்டை வருவதற்கும் பாரத்துடன் மன்றாடுவோம்.