ஜெபக்குறிப்பு: மே 28 திங்கள்

இவ்வாண்டிலே புதிதாக பள்ளிக்கு செல்ல இருக்கும் பங்காளர் குடும்பங்களில் உள்ள ஒவ்வொரு சிறுபிள்ளைகளையும் கர்த்தர்தாமே அரவணைத்து அவர்கள் போக்கையும் வரத்தையும் பாதுகாக்கவும், பிள்ளைகள் உற்சாகத்தோடும் நல்ல சுகத்தோடும் சென்று வரத்தக்கதாக ஜெபிப்போம்.