ஜெபக்குறிப்பு: மே 29 செவ்வாய்

செகந்திராபாத் அலுவலகத்தில் நடைபெறும் அனைத்து ஊழியப்பணிகளின் தேவைகளை கர்த்தர் சந்திக்கவும், Associate Director சகோ.அனில்குமார் அவர்கள் முன்னேற்றப்பணிக்கென எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் கர்த்தர் அவர்களை வல்லமையாய் பயன்படுத்த மன்றாடுவோம்.