ஜெபக்குறிப்பு: மே 31 வியாழன்
“..இவ்விதமாய் இரட்சிக்கத்தக்க தேவன் வேறொருவரும் இல்லை” (தானி.3:29) என்ற வாக்குப்படியே இம்மாதம் முழுவதும் கர்த்தர் நம்மோடிருந்து எல்லாத் தீமைக்கும் நம்மை விலக்கி இரட்சித்தபடியால், சகல கனத்தையும் மகிமையையும் அவருக்கே செலுத்தி துதி ஸ்தோத்திர ஜெபம் ஏறெடுப்போம்.