ஜெபக்குறிப்பு: ஜுன் 2 சனி
“.. ஆகையால் நீ ஜாக்கிரதையாயிருந்து, மனந்திரும்பு” (வெளி.3:19) என்ற எச்சரிப்பைப்போல வானொலி மற்றும் டிவியில் கொடுக்கப்படும் செய்திகள் மூலம் அநேகர் மனந்திரும்பவும், செய்திகளை கொடுக்கும் சத்தியவசன செய்தியாளர்களை தேவன் வல்லமையாய் பயன்படுத்தவும் ஜெபிப்போம்.