ஜெபக்குறிப்பு: ஜுன் 4 திங்கள்
இவ்வாண்டில் ஹிந்தி வானொலி நிகழ்ச்சிகளை மீண்டும் ஒலிபரப்பு செய்வதற்கு எடுக்கப்படும் முயற்சிகளை கர்த்தர் ஆசீர்வதிக்கவும், டெல்லி அலுவலகத்தில் புதிய மேலாளராக நியமிக்கப்பட்டுள்ள சகோ.ஆபிரகாம் ஜஸ்டஸ் இவர்களை கர்த்தர் வல்லமையாய் பயன்படுத்தவும், தேவைகள் சந்திக்கப்படவும் ஜெபிப்போம்.