ஜெபக்குறிப்பு: ஜுன் 5 செவ்வாய்

.. துன்பத்தைக் கண்ட வருஷங்களுக்கும் சரியாய் மகிழ்ச்சியாக்குகிற (சங்.90:15) கர்த்தர்தாமே கடன் பாரத்தோடு இருக்கும் 4 நபர்களுடைய கடன்களிலிருந்து அவர்களை மீட்டு, அவர்களை தூக்கியெடுத்து இரட்சிக்கவும் மகிழ்ச்சியால் நிரப்பவும் வேண்டுதல் செய்வோம்.