ஜெபக்குறிப்பு: ஜுன் 6 புதன்
“நீர் உமது முகத்தை உமது ஊழியக்காரன்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உமது கிருபையினாலே என்னை இரட்சியும்” (சங்.31:16) என்ற வாக்குப்படி இலங்கை தேசத்தில் நடைபெறும் சத்தியவசன ஊழியங்களின் தேவைகளைக் கர்த்தர் சந்தித்து, ஊழியர்களை வல்லமையாய் உபயோகிக்க ஜெபம் செய்வோம்.