ஜெபக்குறிப்பு: ஜுன் 9 சனி
சத்தியவசன இலக்கியபணி ஊழியத்தில் தங்களுடைய மொழியாக்க தாலந்துகளை இவ்வூழியத்திற்காக பயன்படுத்திவரும் கர்த்தருடைய பிள்ளைகளை கர்த்தர் சகலவற்றிலும் ஆசீர்வதித்து, தம்முடைய ராஜ்யத்தின் பணியில் அவர்களை மேன்மேலும் உபயோகப்படுத்தி வழிநடத்த ஜெபம் செய்வோம்.