ஜெபக்குறிப்பு: ஜுன் 20 திங்கள்

இந்த நாளிலும் இரட்சிக்கப்படாத கிறிஸ்தவ மக்களுக்காக, வாலிபநாட்களில் மாயையைப் பின்பற்றி, தங்கள் வாழ்க்கையையே அழித்துக்கொண்டிருக்கிற பிள்ளைகளுக்காக ஜெபம் செய்வோம். கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படியக் கூடாதபடி மனக்கண்களை குருடாக்கி வைத்துள்ள எல்லா பிசாசின் கட்டுகளும் அழிக்கப்படவும், வாலிபர்களுக்குள் ஒரு விழிப்புணர்வு உண்டாகவும் ஜெபிப்போம்.