ஜெபக்குறிப்பு: ஜுன் 14 செவ்வாய்

மிஷனரிகளால் ஸ்தாபிக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிற பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் மற்றும் சமுதாய நலப்பணிகள் இவைகளில் முக்கிய பொறுப்பாளர்களாக செயல்படுகிறவர்கள், ஊழியர்கள் யாவரும், மிஷனரிகள் ஸ்தாபித்த, அந்த தரிசனத்தை நிறைவேற்றுகிற உத்தரவாதத்தோடு பணிசெய்ய ஜெபிப்போம்.