ஜெபக்குறிப்பு: ஜுன் 29 புதன்
“அப்பொழுது பலவித வியாதிகளையும் வேதனைகளையும் அடைந்திருந்த சகல பிணியாளிகளையும்.. அவரிடத்தில் கொண்டுவந்தார்கள், அவர்களைச் சொஸ்தமாக்கினார்” (மத்.4:24) என்ற வாக்குப்படி பற்பலத் தேவைகளோடு இருக்கிற 30 நபர்களுக்கு கர்த்தர் உதவிசெய்து அவர்களை விடுவித்திட வேண்டுதல் செய்வோம்.