“அவர்கள் விண்ணப்பம் அவருடைய பரிசுத்த வாசஸ்தலமாகிய பரலோகத்தில் வந்து எட்டினது” (2நாளா.30:27) இவ்வாக்குப்படியே நாம் ஏறெடுத்த அனைத்து ஜெபங்களுக்கும் தேவன் அருளிய பதில்களுக்காக, நன்மைகளுக்காக ஆண்டவரை ஸ்தோத்திரிப்போம்.
ஜெபக்குறிப்பு: மே 31 செவ்வாய்2011-05-312011-06-19https://sathiyavasanam.in/wp-content/uploads/2022/06/sathiyavasanam-india-logo-top-2.jpgSATHIYA VASANAM | India | Back to The Biblehttps://sathiyavasanam.in/wp-content/uploads/2022/06/sathiyavasanam-india-logo-top-2.jpg200px200px