ஜெபக்குறிப்பு: 2023 ஆகஸ்டு 15 செவ்வாய்

அப்பொழுது கர்த்தர் தேசத்துக்காகச் செய்யப்பட்ட வேண்டுதலைக் கேட்டருளினார் (2சாமு.24:25) 77 வது சுதந்திர தினத்தை அனுசரிக்கும் இந்த நாளில் தேசத்திற்காக ஏறெடுத்த எல்லா விண்ணப்பத்திற்கும் ஏற்ற நன்மையான ஆசீர்வாதமான பதிலை நாம் பெற்றுக்கொள்ளவும், மத மாற்ற தடைச்சட்டங்களோடு உள்ள மாநிலங்களில் அந்த தடைகள் உடைக்கப்படவும், கர்த்தர் தேசத்தை வளமுள்ளதாய் செழிப்புள்ளதாய் ஆசீர்வதிக்க மன்றாடுவோம்.