ஜெபக்குறிப்பு: 2023 ஆகஸ்டு 16 புதன்
கன்னியாகுமரி மாவட்டத்தின் எழுப்புதலுக்காக ஜெபிப்போம். அங்குள்ள மாவட்ட ஆட்சியர், ஒவ்வொரு துறைகளிலும் உள்ள அரசு அதிகாரிகள் யாவரும் இரட்சிக்கப்படுவதறகும், கிறிஸ்தவ விசுவாசிகளின் ஐக்கியத்திற்காகவும், தேசத்தின் பலபகுதிகளிலும் இருந்து சுற்றுலாதளங்களுக்கு வரக்கூடிய மக்களுக்கு சுவிசேஷம் அறிவிக்கப்படுவதற்கும் ஜெபிப்போம்.