ஜெபக்குறிப்பு: 2023 செப்டம்பர் 24 ஞாயிறு
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அநாதியாய் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவர் (சங்.106:48) இன்றைய ஆராதனை நாளில் சபை போதகர்கள், ஊழியர்களை கர்த்தர் நல்ல சுகபெலத்தோடு பாதுகாத்து பரிசுத்தஆவியின் முழு நிச்சயத்தோடு கர்த்தருடைய வார்த்தைகளைப் போதிக்க கிருபை செய்யவும் அவர்களை வல்லமையாய் உபயோகிக்கவும் மன்றாடுவோம்.