ஜெபக்குறிப்பு: 2023 அக்டோபர் 15 ஞாயிறு

நம்முடைய தேவனாகிய கர்த்தரை உயர்த்தி, அவர் பாதபடியிலே பணியுங்கள்; அவர் பரிசுத்தமுள்ளவர் (சங்.99:5) பரிசுத்தமுள்ள தேவனை ஆராதிக்கும் சபைகள் சமாதானம் பெற்று பக்திவிருத்தியடையவும், சபை ஊழியங்களின் முக்கிய பொறுப்பு வகிப்போர் நல்ல ஆயத்தத்தோடு ஊழியங்களை நிறைவேற்றவும், விசுவாசிகள் குடும்பம் குடும்பமாக ஆராதனையில் காணப்படுவதற்கும் ஜெபிப்போம்.