ஜெபக்குறிப்பு: 2023 அக்டோபர் 17 செவ்வாய்
இந்திய தேசத்தில் இயற்கை வளம்மிகுந்த 22 மாவட்டங்கள், 22 பெரு நகரங்கள், 157 நகரங்கள் கொண்ட பஞ்சாப் மாநிலத்திற்காக ஜெபிப்போம். குரு வணக்கம் செய்துகொண்டிருக்கிற மக்களது மனக்கண்கள் திறக்கப்படவும் சாது சுந்தர்சிங் பிறந்த மண்ணிலிருந்து பல ஊழியர்கள் திருச்சபைகள் எழும்பவும், விவசாயிகளுக்காக, வேளாண்மை பலமடங்கு ஆசீர்வதிக்கப்பட ஜெபிப்போம்.