ஜெபக்குறிப்பு: 2023 அக்டோபர் 12 வியாழன்
உலகத்திலே அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால் …சோதித்தறியுங்கள் (1யோவா.4:1) என்று நாம் எச்சரிக்கப்பட்டிருக்கிறபடியால் விசுவாசிகள் ஜாக்கிரதையோடும் விழிப்போடும் இருந்து பரிசுத்த வேதாகமத்தை நன்கு படித்து கள்ள உபதேசங்களுக்கு தங்களை விலக்கி பாதுகாத்துக்கொள்ள கர்த்தர்தாமே அவர்களுக்கு உதவி செய்யும்படியாக வேண்டுதல் செய்வோம்.