ஜெபக்குறிப்பு: 2023 அக்டோபர் 19 வியாழன்
இந்திய தேசத்தின் ஜனாதிபதி, பிரதமர், மத்திய மாநில மந்திரி சபைகள், ஒவ்வொரு மாநிலத்தின் முதலமைச்சர்கள், தேசத்தின் இராணுவம், பாதுகாப்பு படையினர், காவல் துறையினர் ஆகிய ஒவ்வொரு துறைகளையும் கர்த்தர் ஆசீர்வதிப்பதற்கும் ஜனங்கள் அனைவரும் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம் செய்வதற்கும் பாரத்துடன் ஜெபம் செய்வோம்.