ஜெபக்குறிப்பு: 2023 அக்டோபர் 6 வெள்ளி
…ஞானமும் புத்தியும் அறிவும் அவனுக்கு உண்டாக, அவனை தேவஆவியினால் நிரப்பினேன் (யாத்.31:5) என்ற வாக்கை பங்காளர் குடும்பங்களிலே பள்ளிகளில், கல்லூரிகளில் பல்கலைக்கழகங்களில் படித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் கர்த்தர் நிறைவேறப்பண்ணி அவர்கள் சிறந்த தேர்ச்சியடைந்து தங்கள் திருச்சபைக்கும் சமுதாயத்திற்கும் ஆசீர்வாதமானவர்களாக இருக்க ஜெபிப்போம்.