ஜெபக்குறிப்பு: 2023 அக்டோபர் 13 வெள்ளி

பகலிலே மேகத்தினாலும், இராமுழுதும் அக்கினி வெளிச்சத்தினாலும் அவர்களை வழிநடத்தினார் (சங். 78:14) வேதாகமத்திற்கு திரும்புக செகந்திராபாத் தலைமை அலுவலகத்திலிருந்து செய்யப்படும் அனைத்து ஊழியங்களின் தேவைகளை கர்த்தர் சந்தித்து வழிநடத்தவும், Associate Director Rev.அனில் குமார் அவர்களுக்காகவும் ஜெபம் செய்வோம்.