ஜெபக்குறிப்பு: 2023 அக்டோபர் 21 சனி
மணிப்பூர் மாநிலத்தில் ஏற்பட்ட வன்முறையில் எரிக்கப்பட்ட அத்தனை ஆலயங்களும் மீண்டும் கட்டப்படுவதற்கு கர்த்தர் கிருபை பாராட்டவும் தங்களுண்டானவைகளை எல்லாம் இழந்து அகதிகள் முகாமில் இருந்த மக்களுக்கு நம்பிக்கையின் தேவன் குடியிருப்புக்கான இடத்தைத் தந்து அவர்களுக்குரிய வழிகள் திறக்கப்படவும் ஜெபம் செய்வோம்.