ஜெபக்குறிப்பு: மே 28 சனி
“அலைகள் மோதியடித்தாலும்… கடவாதபடிக்கு, ..சமுத்திரத்தின் மணலை எல்லையாக வைத்திருக்கிற தேவன்” (எரே5:22) தாமே வேலைக்காக காத்திருக்கும் 8 நபர்களுக்கும், இடமாறுதலுக்கு காத்திருக்கும் 3 நபர்களுக்கும், உயர்விற்காக காத்திருக்கும் 3 நபர்களுக்கும், வேலை நிரந்தரத்திற்காக காத்திருக்கும் ஒருவருக்கும் உதவிசெய்து அவர்கள் வேண்டுதல்களை நிறைவேற்றிட ஜெபிப்போம்.