ஜெபக்குறிப்பு: 2023 நவம்பர் 25 சனி
பின்பு: யாரை நான் அனுப்புவேன், யார் நமது காரியமாய்ப் போவான் (ஏசா.6:8) என்று உரைக்கிற ஆண்டவருடைய சத்தத்திற்கு அடிபணிந்து கிறிஸ்துவைப் பற்றி அறிந்திராத இடங்களுக்கு சென்றுள்ள மிஷனெரிகள் அனைவருக்காகவும், மிஷனெரி ஸ்தாபனங்களுக்காகவும், ஊழியங்களை உதாரத்துவமாய் தாங்கிவரும் திருச்சபைகளையும், விசுவாச குடும்பங்களை கர்த்தர் ஆசீர்வதிக்க ஜெபிப்போம்.